Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 26 மே 2022 (14:21 IST)
காமெடி நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி!
பிரபல காமெடி நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பிரபல காமெடி நடிகர் போண்டாமணி இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழில் சுமார் 175 திரைப்படங்களுக்கு மேல் காமெடி கேரக்டரில் போண்டாமணி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இவரது சொந்த நாடு இலங்கையாக இருந்தாலும் பல ஆண்டுகளாக இவர் தமிழகத்தில் தான் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் போண்ட மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படத்தின் தயாரிப்பாளர் இவரா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments