துணிவு, வாரிசு திரையிட்ட திரையரங்குகளுக்கு நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (19:02 IST)
அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11-ஆம் தேதி வெளியானது. 
 
அன்றைய தேதியில் இரு படங்களும் அதிகாலை காட்சி மற்றும் நள்ளிரவு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் நள்ளிரவு காட்சிகள் திரையிடப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள 34 திரையரங்குகளுக்கு மதுரை கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் 
 
இந்த நோட்டீஸுக்கு அனைத்து திரையரங்குகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதித்த நேரத்தை தவிர்த்து நள்ளிரவு காட்சியும் 4 மணி காட்சியும் திரையிட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments