Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'காபி வித் காதல்’ படத்தின் பாடல் ரிலீஸ்: யுவனின் செம மெலடி!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (18:52 IST)
சுந்தர் சி நடிப்பில் ஜீவா ஸ்ரீகாந்த் மற்றும் ஜெய் நடிப்பில் உருவான காபி வித் காதல் என்ற திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீசாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 
மாற்றங்கள் என்று தொடங்கும் இந்த பாடலை யுவன்சங்கர்ராஜா கம்போஸ் செய்துள்ளார் என்பதும் பா விஜய் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குஷ்பூ தயாரிப்பில் உருவான இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, ரெடின் கிங்ஸ்லி, ரைசா வில்சன், திவ்யதர்ஷினி, உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments