Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஆஹா தமிழ்’ ஓடிடி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (21:09 IST)
'ஆஹா தமிழ்’ ஓடிடி: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
தெலுங்கில் பிரபலமாக இருக்கும் ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான 'ஆஹா  ஓடிடி இன்று முதல் தமிழிலும் இயங்க உள்ளது 
 
தமிழ் ஓடிடி ஓடிடி செயலியை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் புதிய தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப்தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து தமிழக முதல்வரின் மகன் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆஹா தமிழ் ஓடிடி OTT ஆப்-பை தொடங்கிவைத்து திரைத்துறை வளர்ச்சிக்கு பங்காற்றிய கலைஞர்களை கௌரவித்த நிகழ்வில் கலந்துகொண்டோம். திரைப்படம், வெப்சீரிஸ் உள்ளிட்ட மிகச்சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கி வெற்றிபெற ஆஹா தமிழுக்கு வாழ்த்துகள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் வேலை இனிமேல்தான் ஆரம்பம்… கல்கி படம் பார்த்த கமல் பேச்சு!

இந்தியன், முதல்வன் & சிவாஜி ஆகிய மூன்று பேரும் ஒரே படத்தி… ஷங்கர் போட்ட திட்டம்!

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments