Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (18:36 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.என்.ஆர் மனோகர் அவர்கள் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது 
 
மேலும் இவர் திமுக எம்பி ஆர்.என்.ஆர்  இளங்கோ அவர்களின் உடன் பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர் மனோகர் மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார் 
 
இன்று அவருடைய வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் அவருடைய உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments