Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிறிஸ்மஸ் போட்டில் கலந்து கொண்ட போகன்

கிறிஸ்மஸ் போட்டில் கலந்து கொண்ட போகன்
, வியாழன், 3 நவம்பர் 2016 (15:29 IST)
வருகிற கிறிஸ்மஸை முன்னிட்டு ஏற்கனவே இரு படங்கள் போட்டியில் உள்ளன. கூடுதலாக போகன் படமும் அதில் சோந்துள்ளது.

 
ராம் இயக்கியுள்ள தரமணி டிசம்பர் 23 வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதேபோல் பார்த்திபனும் தனது கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை டிசம்பர் 23 வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
 
பிரபுதேவா தயாரிப்பில் லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடித்துள்ள போகன் படத்தையும் கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியிட உள்ளனர். இதனால் கிறிஸ்மஸ் ரேஸ் சூடுபிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காட்டுப் பகுதியில் நடந்த கவலை வேண்டாம் படப்பிடிப்பு