Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறிஸ்மஸ் போட்டியில் தரமணி, கோடிட்ட இடங்களை நிரப்புக

கிறிஸ்மஸ் போட்டியில் தரமணி, கோடிட்ட இடங்களை நிரப்புக
, செவ்வாய், 1 நவம்பர் 2016 (15:22 IST)
கிறிஸ்மஸை முன்னிட்டு டிசம்பர் 23 ராமின் தரமணி வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். பார்த்திபன் தனது, கோடிட்ட இடங்களை நிரப்புக படமும் கிறிஸ்மஸை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

 
 
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்துக்குப் பிறகு பார்த்திபன் எழுதி இயக்கிவரும் படம், கோடிட்ட இடங்களை நிரப்புக. முந்தைய படம் போன்று இதுவும் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகி வருகிறது. 
 
இந்தப் படத்தை கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு படங்கள் கிறிஸ்மஸுக்கு வெளியானால் கிறிஸ்மஸ் களைகட்டும்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு படத்தில் தமன்னாவின் வேடம் தெரியுமா...?