Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று காலை விஜய் சேதுபதி வெளியிடும் 'சித்திரம் பேசுதடி 2' டிரெய்லர்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (11:32 IST)
‘முரண்’ படத்தை இயக்கியவர் ராஜன் மாதவ். இவர் அடுத்ததாக 'சித்திரம் பேசுதடி 2' படத்தை இயக்கி உள்ளார்.



இதில் விதார்த், ராதிகா ஆப்தே, அஜ்மல், காயத்ரி, அசோக் மற்றும் நிவேதிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர், இப்படத்திற்கு சஜன் மாதவ் இசையமைத்துள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லரை இன்று காலை 11 மணிக்கு  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
 
மிஷ்கின் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு ரிலீஸான படம் ‘சித்திரம் பேசுதடி’. நரேன், பாவனா, ‘காதல்’ தண்டபாணி ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தில் கானா உலகநாதன் பாடி, மாளவிகா நடனமாடிய ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...’ பாடல் வைரல் ஹிட்.
 
இந்நிலையில் விதார்த் நடித்துள்ள இப்படத்துக்கு ‘சித்திரம் பேசுதடி 2’ என்று தலைப்பு வைத்தாலும், ‘சித்திரம் பேசுதடி’ படத்துக்கும், இந்தப் படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று படக்குழுவினர் கூறினர். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நம்மிடம் காசு, பணம் இல்லையென்றால் அம்மாவின் அன்பு மட்டும்தான் கிடைக்கும்… தனுஷ் கருத்து!

ஜனநாயகன் படத்தின் அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

96 படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்… VJS இருப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments