Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஹா ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ரிலீஸ் தேதி அறிவிப்பு…. டிரைலர் விரைவில்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (16:36 IST)
மெஹா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள ஆச்சார்யா திரைப்படம் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘ஆச்சார்யா’ என்ற திரைப்படம் ஏப்ரல் 29 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண் தேஜா, பூஜா ஹெக்டே உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு தெலுங்கானா ஆந்திரா உள்பட பல மாநிலங்களில் தற்போது திரையரங்குகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது ஏப்ரல் 12 ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் எனவும் படம் ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments