Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தை மகளின் பாசத்தை வெளிப்படுத்தும் "சின்னஞ்சிறு கிளியே"!

Webdunia
சனி, 3 ஏப்ரல் 2021 (13:22 IST)
சென்பா  கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில்  திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. 
 
இப்படத்தின் ஒளியமைப்பாளராக திரு. பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ அவர்களால் கையாளப்பட்டுள்ளது. 
 
மேலும் இப்படத்தை பல இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவ்களுக்கும் அனுப்பியுள்ளோம்.. மேலும் இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தை யும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது.  இப்படத்தின் அடுத்த கட்ட பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments