Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் விவாகரத்தில் விஷாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சேரன்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (18:05 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆனையம் மக்கள் முன் வெளியிட வேண்டும் என இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால் தன்னை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் அதுகுறித்த ஆடியோவை வெளியிட்டார்.
 
விஷால் ஆர்.கே.நகர் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டபோது இயக்குநர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து சேரன் தனது போரட்டத்தை வாபஸ் பெற்றார்.
 
இந்நிலையில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் மக்கள் முன் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments