Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனை உறுதிப்படுத்தும் சதவீதம் 5.3 ஆக குறைவு!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (18:08 IST)
சென்னையில் கொரோனா சோதனை பாஸிட்டிவ் விகிதம் 5.3 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கொரோனா தொற்று விகிதம் கடந்த சில வாரங்களாகக் குறைந்துள்ளது. இதையடுத்து சென்னை வாழ்மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் உள்ள சிக்கல்கள் குறைந்துள்ளன. கடந்த சில நாட்களாகவே சென்னையில் 2000க்கும் கீழ் கொரோனா தொற்று எண்ணிக்கைக் குறைந்துள்ளது. அதே போல இப்போது இப்போது பாஸீட்டிவ் சதவீதமும் 5.3 ஆகக் குறைந்துள்ளது. 100 பேர் சோதனை செய்துகொண்டால் அதில் 6க்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதியாகியுள்ளது. இந்த விகிதம் அதிகபட்சமாக 22 வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

“எல்லா அப்பாக்களும் பொய்யர்கள்தான்…” –இயக்குனர் ராமின் ‘பறந்து போ’ பட டீசர் அப்டேட்!

ராஜமௌலிக்கு ‘No’ சொன்ன விக்ரம்… மலையாள நடிகரை டிக் அடித்த படக்குழு!

கமல் மன்னிப்பு கேட்டாலும் ‘தக்லைஃப் படத்தை வெளியிட விடமாட்டோம்: கர்நாடக திரைப்பட சம்மேளனம்

தயாரிப்பாளராக கால்பதிக்கும் ரவி மோகன்… எஸ் ஜே சூர்யாவோடு முதல்முறையாகக் கூட்டணி!

இரண்டு வருட இடைவெளிக்குப் பின் வெளியாகும் அனுஷ்காவின் ‘காத்தி’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments