Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ரஜினி முருகன்

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ரஜினி முருகன்
, செவ்வாய், 19 ஜனவரி 2016 (13:25 IST)
சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் ரஜினி முருகன்


 

 
4. கதகளி
 
பொங்கலுக்கு வெளியான படங்களில் கதகளி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதி மூன்று தினங்களில் இப்படம் சென்னையில் 46.40 லட்சங்களை வசூலித்துள்ளது. வியாழக்கிழமையும் சேர்த்தால் 58 லட்சங்கள்.
 
3. கெத்து
 
திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கெத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதி மூன்று தினங்களில் இதன் வசூல் 49.04 லட்சங்கள். வியாழக்கிழமையையும் சேர்த்தால் 62.64 லட்சங்கள்.
 
2. தாரை தப்பட்டை
 
பாலாவின் தாரை தப்பட்டை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் 63.80 லட்சங்களை வசூலித்தது. வியாழக்கிழமையும் சேர்த்தால் இதன் வசூல் 79.73 லட்சங்கள்.
 
1. ரஜினி முருகன்
 
பொன்ராம் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் சென்ற வார இறுதியில் 75.34 லட்சங்களை வசூலித்துள்ளது. வியாழக்கிழமை வசூலையும் சேர்த்தால் 96.21 லட்சங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil