Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் தங்கமகன்

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2015 (16:41 IST)
5. வேதாளம்
 
ஆறு வாரங்கள் முடிவில் கணிசமான கோடிகளுடன் ஐந்தாவது இடத்தில் வேதாளம் உள்ளது. சென்றவார இறுதியில் இப்படம் 57 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை வசூல், 6.63 கோடிகள்.


 
 
4. ஈட்டி
 
நான்காவது இடத்தில் ஈட்டி. அதர்வாவின் இந்தப் படம் சென்றவார இறுதியில் 12.90 லட்சங்களை வசூலித்துள்ளது. நேற்றுவரை இதன் சென்னை மாநகர வசூல் 1.36 கோடி.
 
3. பாஜிராவ் மஸ்தானி (இந்தி)
 
இந்திப் படம் பாஜிராவ் மஸ்தானி சென்னை பாக்ஸ் ஆபிஸில் 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 40 லட்சங்களை வசப்படுத்தியுள்ளது.
 
2. தில்வாலே (இந்தி)
 
ஷாருக்கானின் தில்வாலே இரண்டாவது இடத்தில். பாஜிராவ் மஸ்தானியுடன் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 51.30 லட்சங்களை வசூலித்துள்ளது.
 
1. தங்கமகன்
 
முதலிடத்தில் தனுஷின் தங்கமகன். சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 1.52 லட்சங்களை வசூலித்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments