Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - மெட்ரோவை முந்திய அம்மா கணக்கு

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - மெட்ரோவை முந்திய அம்மா கணக்கு

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2016 (15:18 IST)
5. த கான்சூரிங் 2 

ஹாலிவுட் படமான இது சென்ற வார இறுதியில் 21.42 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 3.33 கோடிகள்.
 
4. எனக்கு இன்னொரு பேர் இருக்கு
 
இந்தப் படம் சென்ற வார இறுதியில் 24.63 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஞாயிறுவரை இதன் சென்னை வசூல், 1.33 கோடி.
 
3. மெட்ரோ
 
சென்றவாரம் வெளியான மெட்ரோ முதல் மூன்று தினங்களில் 25.15 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்தின் ஆர்ப்பாட்டத்திற்கேற்ற வசூல் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


 
 
2. அம்மா கணக்கு
 
அமலா பால் நடித்துள்ள இந்தப் படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. சென்ற வாரம் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 25.92 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.


 
 
1. இன்டிபென்டன்ட்ஸ் டே - ரிசர்ஜென்ஸ்
 
ஹாலிவுட் படமான இது சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இது சென்னையில் மட்டும் 82 லட்சங்களை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் அசத்தலான போஸ்… திவ்யபாரதியின் கண்கவர் போட்டோஸ்!

காலா, வலிமை நாயகி ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

தியேட்டரில் சோபிக்காத விடாமுயற்சி?... ஓடிடி & சேட்டிலைட் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

மீண்டும் இணையும் ‘டிராகன்’ கூட்டணி… இயக்குனர் அஸ்வத் கொடுத்த அப்டேட்!

அண்ணன் சூர்யாவோடு மோதுகிறாரா கார்த்தி?... வா வாத்தியார் ரிலீஸ் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments