Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - கமலை பின்னுக்கு தள்ளிய ஜேம்ஸ் பாண்ட்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (14:54 IST)
3. தூங்கா வனம்


 
 
கமலின் தூங்கா வனம் மிகச்சுமாரான வசூலையே பாக்ஸ் ஆபிஸில் பெற்றுள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் சென்னையில் 32.52 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறு வரை இதன் சென்னை வசூல் 2.43 கோடிகள்.
 
2. ஸ்பெக்டர்
 
ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டர் சென்ற வார இறுதியில் 39.23 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தமிழிலும் இப்படம் வெளியாகியுள்ளதால் ஆங்கில பதிப்பின் வசூல் குறைவாக உள்ளது.
 
1. வேதாளம்
 
அதே முதலிடத்தில் வேதாளம் உள்ளது. சென்ற வார இறுதியில் 1.03 கோடியை வசூலித்த படம் கடந்த ஞாயிறுவரை 5.15 கோடிகளை வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கேம் சேஞ்சர் படத்தைப் பற்றி பேச எனக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது… அஞ்சலி பதில்!

சலார் 2 படம் ட்ராப்பா?... புகைப்படம் மூலம் பதிலளித்த படக்குழு !

கேரளாவில் ரி ரிலீஸ் ஆகும் சூர்யா முருகதாஸின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

சென்சார் போர்ட் எதிர்ப்பால் தலைப்பு மாறும் ‘வடக்கன்’ படம்!

தனுஷின் ராயன் ஒதுங்கியதால் வருகிறதா விஜய் சேதுபதியின் 50 ஆவது படம்?

Show comments