Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - பிரமாத புலி

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - பிரமாத புலி
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (11:47 IST)
5. த்ரிஷா இல்லனா நயன்தாரா


 
 
விடலைக் காதலையும், ஈவ் டீஸிங்கையும் முன்வைத்த இந்தப் படம் சென்ற வார இறுதியில் 5.14 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. 
 
இதுவரை சென்னையில் 2.22 கோடிகளை வசூலித்துள்ளது.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

4. தனி ஒருவன்
 
இந்த ஆக்ஷன் த்ரில்லர் அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை தந்துள்ளது. 

webdunia

 

 
சென்றவார இறுதியில் 9.12 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் வசூலித்திருப்பது, 6.33 கோடிகள்.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

3. சிங் இஸ் பிளிங்

webdunia

 
 
இந்திப் படமான, சிங் இஸ் பிளிங் சென்ற வார இறுதியில் 13.33 லட்சங்களை சென்னையில் வசூலித்துள்ளது.
 
பிரபுதேவா இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த படம் இது.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

2. மாயா

webdunia

 

 
பேய் படமான மாயா சென்றவாரம் முதலிடத்தில் இருந்தது. சென்ற வார இறுதியில் இப்படத்தின் வசூல், 19.40 லட்சங்கள்.
 
இதுவரை சென்னையில் 2.68 கோடிகளை வசூலித்துள்ளது.
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

1. புலி

விமர்சகர்கள் கழுவி ஊற்றினாலும், புலியின் ஓபனிங் அட்டகாசம் என்றே சொல்ல வேண்டும்.

webdunia

 

 
கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று தினங்களில் புலியின் சென்னை வசூல், 2.19 கோடிகள். வியாழக்கிழமையும் சேர்த்து, 2.84 கோடிகள்.

Share this Story:

Follow Webdunia tamil