Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ப்ளாக் பஸ்டர் தெறி

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ப்ளாக் பஸ்டர் தெறி

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ப்ளாக் பஸ்டர் தெறி
, செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (11:27 IST)
5. ஃபேன் (இந்தி)
சென்ற வாரம் இரண்டாவது இடத்திலிருந்த ஃபேன் இந்த வாரம் 5 -வது இடத்துக்கு தள்ளிப் போயுள்ளது. சென்றவார இறுதியில் 6.38 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 72.20 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 
4. சர்ரைனோடு (தெலுங்கு)
அல்லு அர்ஜுன் நடித்துள்ள இந்த ஆக்ஷன் படம் சென்றவார இறுதயில் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல், 11.38 லட்சங்கள்.


 
 
3. த ஜங்கிள் புக் (ஆங்கிலம்)
த ஜங்கிள் புக் சென்ற வார இறுதியில் சென்னையில் 17.40 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல், 2.08 கோடிகள்.
 
2. வெற்றிவேல்
சசிகுமார் நடித்துள்ள வெற்றிவேல் திரைப்படம் சென்றவாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் சென்னையில் இதன் வசூல், 21.67 லட்சங்கள்.

webdunia

 
 
1. தெறி
தெறியின் ஆதிக்கம் தொடர்கிறது. சென்ற வார இறுதியில் 1.67 கோடியை வசூலித்த இப்படம் நேற்றுவரை சென்னையில் 6.50 கோடிகளை வசூலித்து பட்டையை கிளப்புகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil