Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - முதலிடத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடமை

Webdunia
திங்கள், 18 மே 2015 (19:13 IST)
5. இந்தியா பாகிஸ்தான்


 

விஜய் ஆண்டனியின் இந்த காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 9.78 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 48.70 லட்சங்கள்.

4. உத்தம வில்லன்


 

3 -வது வாரத்திலேயே அதலபாதாளத்துக்கு வந்துள்ளது உத்தம வில்லன். சென்ற வார இறுதியில் 10.30 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.99 கோடிகளை மட்டுமே வசூலித்து ப்ளாப்பாகியுள்ளது.

3. பாம்பே வெல்வெட்


 

சென்ற வாரம் வெளியான அனுராக் காஷ்யபின் பாம்பே வெல்வெட் முதல் மூன்று தினங்களில் 11.04 லட்சங்களை வசூலித்துள்ளது.

2. 36 வயதினிலே


 

மலையாள ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் தழுவலான இப்படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் சென்னை வசூல் 52.90 லட்சங்கள்.

1. புறம்போக்கு என்கிற பொதுவுடமை


 

சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 69.70 லட்சங்களை வசூலித்து முதலிடத்தை பிடித்துள்ளது.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments