Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகமாக மாறிவரும் கேரளா... சூர்யா தங்கியிருந்த ஹோட்டல் கண்ணாடிகள் உடைப்பு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (17:51 IST)
கேரளாவில் தனிமனித வழிபாடு குறைவு. அரசியல் தலைவர்களானாலும், சினிமா நட்சத்திரங்களானாலும் ஓரளவுக்கே கொண்டாடுவார்கள். இப்போது நிலைமை தலைகீழாகி வருகிறது. அதுவும் தமிழ் நடிகர்கள் விஷயத்தில்.

 
மம்முட்டியும், மோகன்லாலும், திலீப்பும், நிவின் பாலியும் எல்லாம் கேரளாவில் சுதந்திரமாகத்தான் நடமாடுகிறார்கள். ஆனால், தமிழ் நடிகர்கள் கேரளாவுக்கு சென்றால் மட்டும் ரசிகர்களின் தள்ளு முள்ளு கட்டுக்கடாங்காமல் போகிறது.
 
விஜய் கேரளா சென்றால் ரசிகர்கள் கூட்டம் அம்மும், தடியடி நிச்சயம். இப்போது சூர்யா சென்றாலும் அதேநிலைதான். எஸ் 3 படத்தை புரமோட் செய்ய திருவனந்தபுரம் சென்ற சூர்யாவை காண விமானநிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். அவர் தங்கியிருந்த ஹேnட்டலிலும் ரசிகர்கள் முண்டியடித்ததில் ஹேnட்டல் கண்ணாடி உடைந்திருக்கிறது. போலீஸ் தடியடி நடத்தி ரசிகர்களை கலைக்க வேண்டியிருந்திருக்கிறது.
 
இந்த ரசிகர்கள் அனைவரும் கேரளாவில் உள்ள தமிழர்கள் என்கின்றன மலையாள மீடியாக்கள். உண்மையா மக்களே...?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆதிக் ரவிச்சந்திரனும் ரம்யா செண்ட்டிமெண்ட்டும்… டிகோட் செய்த ரசிகர்கள்!

அந்த 20 நிமிடம் அழுதுவிட்டேன்… டிராகன் படத்தைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்!

கபடி விளையாடிய போது திடீரென சுருண்டு விழுந்தவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்..!

கோலி இன்னிங்ஸில் எங்களுக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை… கேப்டன் ரோஹித் ஷர்மா!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்து ரசித்த தோனி… எங்கு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments