Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக்கேல் ஜாக்சன் - ஏ.ஆர்.ரஹ்மான் சிறந்த இரு பாடல்களின் அற்புதமான இசைக் கலவை

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (16:52 IST)
அமெரிக்காவின் மைக்கேல் ஜாக்சன் அகில உலகத்தையும் தனது பாப் இசையால் அடிமையாக்கியவர். அதேபோல் இந்தியாவில், தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது அற்புத இசையால் 100 கோடி மக்களையும் வசியப்படுத்தியவர். மேலும், சினிமாத்துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்.
 

 
இந்த இரண்டு இசை ஜாம்பவான்களின் மிகச்சிறந்த பாடல்கள் கலவை (Mash-up) செய்யப்பட்டுள்ளது.
 
மிகவும் ரசனையோடு கலவை செய்யப்பட்ட அந்த பாடலின் வீடியோ இதோ:
 

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments