Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்தட்டி சிவகுமாரின் 2.0: டிவிட்டரில் வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (15:16 IST)
மீண்டும் செல்போனை தட்டிவிட்ட நடிகர் சிவகுமாரை நெட்டிசன்கள் செமையாக கலாய்த்து வருகின்றனர்.
 
கடந்த ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டபோது செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை அவர் தட்டிவிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்பு கோரிய நடிகர் சிவகுமார் செல்போனை தட்டிவிட்ட இளைஞருக்கு புதிய செல்போனையும் வாங்கிக் கொடுத்தார்.
 
இந்நிலையில் இயக்குனர் ஒருவரின் இல்லத்திருமண வரவேற்பு விழாவிற்கு சிவகுமார் சென்றிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு இளைஞர் செல்பி எடுக்க முற்பட்டார். வேகமாக நடந்து வந்த அவர் சடாரென செல்போனை தட்டிவிட்டு ஒன்றும் தெரியாதது போல செல்கிறார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 





 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்