Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விமலின் ''விலங்கு'' பட டிரைலரை பாராட்டிய பிரபலம்

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (23:44 IST)
தமிழ் திரை உலகின் ஹீரோக்களில் ஒருவரான விமல் நடித்த முதல் தொடர் 'விலங்கு' ட்ரைலர்   வெளியாகியுள்ளது.

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த தொடர் த்ரில் கதையம்சம் கொண்டது என்பது இந்த ட்ரைலரில் இருந்து தெரிய வருகிறது.

காவல்துறை அதிகாரியாக விமல் நடித்துள்ள இந்த தொடரில் கொலை ஒன்றை அவர் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஏற்படும் தடங்கல்கள் சிக்கல்கள் ஆகியவை தான் இந்தத் தொடரின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஓடிடி தளத்தில் வரும் 18ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ள இந்த வெப் தொடர் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாந்த் பாண்டியராஜன் என்பவர் இயக்கத்தில் அஜீஷ் இசையில் உருவாகியுள்ள விலங்கு தொடரில் விமலுடன் இனியா, முனிஷ்காந்த், பால சரவணன், RNR மனோகர், ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை சினிமா  விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா  பாராட்டியுள்ளார். இதற்கு  நடிகர்  விமல்  தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments