Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகை.. ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (22:57 IST)
பிரபல தொலைக்காட்சிகளில் நடித்து வருபவர் கௌசல்யா. இவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற தொடரில்  நடித்து வருபவர் நடிகை கௌசல்யா.  இவர் அந்தத் தொடரில் பாட்டியாக நடித்து வருகிறார். அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் இவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 76 வயதான அவருக்கு உடல் நிலை மோசமாக உள்ளாதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments