Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் புதிய படம் தொலைகாட்சியில் ரிலீஸ்

Celebrity actor s new movie
Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (21:23 IST)
சமீபத்தில் சமுத்திரகனி நடிப்பில் வெளியான படம் ஏலே. தியேட்டர் உரிமையாளர்களுக்கும், இப்படத்தின் தயாரிப்பாளருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இப்படம் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.
 
இந்நிலையில் தற்போது இன்னொரு புதிய படம் தொலைக்காட்சியில் ரிலிசாகவுள்ளது.
இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்த்தில் நடித்த கதிர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்பத். இப்படத்தை பிரபாகரன் இயக்கியுள்ளார். சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அஜீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
 
இந்நிலையில் இப்படம் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது பின்னர் நெட்பிளிக்ஸில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments