Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் ICU-ல் அனுமதி… ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 17 மே 2021 (19:17 IST)
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் இறந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்து வரும் நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான வெங்கட் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில்இயக்குநர் எஸ்.பி,ஜனநாதன் ,நடிகர் விவேக் மரணமடைந்தார். சூர்யா பட இயக்குநர் கே.வி.ஆனந்த் , பன்முகக் கலைஞர்பாண்டு,  போன்றோர் மறைந்தது சினிமாவில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.

இந்த அதிர்ச்சியில் இருந்து திரையுலகினர் மீளுவதற்குள்ளாகவே
சில தினங்களுக்கு முன் நடிகர் நெல்லை சிவா மற்றும் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நாயகனாக நடித்த தாதா 87 படத்தின் தயாரிப்பாளர் கலைச்செல்வன்(கொரொனாவால் பலி) துணை இயக்குநர் பவுராஜ்  காலமாகினர்.

இந்நிலையில் அம்மா கிரியேசன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உருமையாளரும், நடிகருமான வெங்கட் இன்று கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவருகிறது.
அவர் விரையில் குணமடைய வேண்டுமென ரசிகர்களும் திரையுலக பிரமுகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments