Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசிய ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷ்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (16:10 IST)
தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட தனுஷ், தற்பொழுது இயக்குநரகவும் உருவாகியுள்ளார். தற்போது அவர் தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
 
 
விஐபி 2 படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக மலேசியா சென்றுள்ள தனுஷ், அங்குத் தனது பிறந்தநாளைக்  கொண்டாடியுள்ளார். தனுஷ் மலேசிய ரசிகர்களின் அன்பை கண்டு மகிழ்ந்துள்ளதாக ட்வீட் செய்துள்ளார். மேலும் ரசிகர்கள்  எனக்காக பிறந்தநாள் பாடலை பாடியபோது மிகவும் உருகினேன் என பதிவிட்டுள்ளார்.

 
வேலையில்லா பட்டதாரி 2 படம், தனுஷ் பிறந்தநாளான இன்று வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளி  வைக்கப்பட்டது. தனுஷ் ஒரு முறை ட்விட்டரில் விஐபி 2 படம் வெளியாகும் நாள்தான் தனக்கு பிறந்தநாள் என்று  குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

அடுத்த கட்டுரையில்
Show comments