Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரா - கப்பலா? இவ்ளோ கோடியா?. புதிய கார் வாங்கிய அஜித்..!!

Senthil Velan
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (16:08 IST)
நடிகர் அஜித் புதிதாக போர்ஷ் கார் வாங்கிய நிலையில், அதன் புகைப்படத்தை அவரது மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
நடிகர்கள் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகள் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.  குறிப்பாக நடிகர் அஜித், கார் பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். சமீபத்தில் கூட சிகப்பு நிற கார் ஒன்றை வாங்கிய நிலையில் அதில், அஜித் மின்னல் வேகத்தில் பறக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன.
 
ஏற்கனவே நடிகர் அஜித் வீட்டில்  ரூ.34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி, லேண்ட் ரோவர் டிஸ்கவரி, மெர்சிடஸ் பென்ஸ் உள்ளிட்ட 6 சொகுசு கார்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் வாங்கிய ஃபெராரியை தொடர்ந்து தற்பொழுது, Porsche GT3RS இணைந்துள்ளது. துபாயில் வாங்கிய இந்த காரின் விலை ரூ. 3.51 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 


ALSO READ: ராணுவ ஸ்டிக்கர் ஒட்டி போலி மது பாட்டில்கள் விற்பனை.! முன்னாள் ராணுவ வீரர் கைது.!!
 
நடிகர் அஜித் புதிதாக கார் வாங்கிய போட்டோவை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமாவில் இருந்து விஜய் ஓய்வு பெற மாட்டார்: சசிகுமார் உறுதி

ஹோம்லி லுக்கில் பிரியங்கா மோகனின் க்யூட் போட்டோ ஆல்பம்!

மாளவிகா மோகனனின் அழகிய புகைப்பட ஆல்பம்!

விஜய்யின் அடுத்த பட அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறதா?.... தயாரிப்பு தரப்பு வெளியிட்ட அப்டேட்!

விக்னேஷ் நடிப்பில், இறுதிக்கட்டத்தை எட்டிய "ரெட் ஃபிளவர்"

அடுத்த கட்டுரையில்
Show comments