வெளியானது கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்.. ரசிகர்கள் உற்சாகம்..!

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (17:08 IST)
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் என்ற படம் வரும் பொங்கல் திருநாளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம் பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
தனுஷ் பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின்  தயாரிப்பில் உருவான திரைப்படம் கேப்டன் மில்லர். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. 
 
ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் குரலில் கபீர் வாசுகி வரிகளில் இந்த பாடல்  உருவாகியுள்ளது. இந்த பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தியேட்டர்ல்ல ஒரு ஹிட் கொடுக்க தெரியல, என்ன கிண்டல் பண்ண வந்துட்டாங்க.. சூர்யா ரசிகர்களை பொளந்த மோகன் ஜி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

அடுத்த கட்டுரையில்