’’புற்றுநோய்…அப்பாவை காப்பாத்த உதவி வேண்டும் ''ரஜினிக்கு டுவீட் பதிவிட்ட ரசிகர் !!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (21:26 IST)
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைக் காப்பாற்ற உதவ செய்ய வேண்டுமென்று நடிகர் ரனிஜிகாந்துக்கு அவரது ரசிகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டு அதை ரஜினிக்கு டேக் செய்துள்ளார்.

அதில்,அப்பாவுக்கு புற்று நோய் எலும்பில் இருக்கு என்று டாக்டர் சொல்லி இருக்காங்க இப்போது 20 நாளாக அரசு மருத்துவமணையில் சிகிச்சை பண்ணிட்டு இருக்கோம் என்னோட அப்பாவை காப்பாத்த உதவி வேண்டும்.  @rajinikanth @soundaryaarajni @offl_Lawrence @rajini_balu  @mayavarathaan

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments