Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“தியேட்டர்களை மூட முடியாது” – திருப்பூர் சுப்ரமணியன் திட்டவட்டம்

Webdunia
சனி, 13 மே 2017 (13:06 IST)
”விஷால் இஷ்டத்திற்கெல்லாம் எங்களால் தியேட்டர்களை மூடமுடியாது” என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் திருப்பூர்  சுப்ரமணியன்.

 
சினிமாத்துறைக்கான சில கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மத்திய, மாநில அரசுகளிடம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதை உடனே நிறைவேற்றாவிட்டால், வரும் 30ஆம் தேதி முதல் அனைத்து சினிமா சங்கங்களும்  ஸ்டிரைக்கில் ஈடுபடும் என அறிவித்தார் விஷால்.
 
ஆனால், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர்  சுப்ரமணியன், தாங்கள் தியேட்டர்களை மூட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். “ஒரு லட்சம் பேர் சினிமாவையும், 25 ஆயிரம்  பேர் தியேட்டர்களையும் நம்பி பிழைப்பு நடத்துகிறார்கள். ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் இவர்கள் நிலமை என்னாவது? எங்கள் சங்கத்துக்கு உட்பட்ட 169 தியேட்டர்களையும் நாங்கள் மூட மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? புதிய தகவல்..!

‘மத கஜ ராஜா’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்த விஷால் - அஞ்சலி: இன்னொரு நாயகி யார்?

தங்க நிற உடையில் சிலை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… ரீசண்ட் க்ளிக்ஸ்!

கேப்டன் பிரபாகரன் ரி ரிலீஸ்… விஜயகாந்தைத் திரையில் பார்த்ததும் கண்ணீர் விட்ட பிரேமலதா!

அடுத்த கட்டுரையில்
Show comments