Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சி.வி.குமார் படத்திலிருந்து நீக்கப்பட்ட தாப்ஸி

சி.வி.குமார் படத்திலிருந்து நீக்கப்பட்ட தாப்ஸி

சி.வி.குமார் படத்திலிருந்து நீக்கப்பட்ட தாப்ஸி
, திங்கள், 15 பிப்ரவரி 2016 (12:38 IST)
திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தரமான படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார் முதல்முறையாக ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்த தாப்ஸி தற்போது நீக்கப்பட்டுள்ளார்.


 
 
கடந்த டிசம்பரில் சி.வி.குமார் இயக்குனராகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. தமிழக மழை வெள்ளத்தால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. தாப்ஸியின் கால்ஷீட் வீணானது. தற்போது இந்திப் படத்தில் தாப்ஸி நடிப்பதால் கால்ஷீட் தர முடியாத நிலை.
 
அதன் காரணமாக தாப்ஸி படத்திலிருந்து விலக், அவருக்குப் பதில் லாவண்யா திரிவேதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இப்படம் இரு மொழிகளில் தயாராகிறது.

Share this Story:

Follow Webdunia tamil