Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிருந்தாவனம் – முன்னோட்டம்

Webdunia
வியாழன், 25 மே 2017 (18:18 IST)
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி, விவேக் நடித்துள்ள ‘பிருந்தாவனம்’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. அருள்நிதி ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பழைய நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி இவர்.


 

இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, எம்.எஸ்.விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவருக்கு, இதுதான் முதல் படம். வான்சன் மூவிஸ் சார்பில் ஷான் சுதர்சன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘சேதுபதி’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தைத் தொடர்ந்து அவர்கள் தயாரிக்கும் மூன்றாவது படம் இது.

‘மொழி’ படத்தில் ஜோதிகா நடித்தது போல், காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார் அருள்நிதி. கதைப்படி நடிகராக விவேக்கும், அவருடைய தீவிர ரசிகராக அருள்நிதியும் நடித்துள்ளனர். ஷாருக் கான் நடிப்பில் வெளியான ‘ஃபேன்’ என்ற பாலிவுட் படத்தின் கதையும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

கூலி ஷூட்டிங்குக்கு தேதி குறித்து கொடுத்த ரஜினி… செண்ட்டிமெண்ட்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments