Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கண்ணாடியை உடைத்து கையை கிழித்துக் கொண்ட அஸ்வின்

கண்ணாடியை உடைத்து கையை கிழித்துக் கொண்ட அஸ்வின்

கண்ணாடியை உடைத்து கையை கிழித்துக் கொண்ட அஸ்வின்
, சனி, 4 ஜூன் 2016 (13:31 IST)
நடிகர் அஸ்வின் படப்பிடிப்பில் கண்ணாடியை உடைத்து கையை கிழித்துக் கொண்டுள்ளார்.


 
 
இயக்குனர் அசோக்கின் படத்தில் அஸ்வின், ஸ்வாதி நடித்து வருகின்றனர். அஸ்வின் கோபத்தில் இருப்பது போலவும், டென்ஷனை தணிக்க அவர் கண்ணாடியை முஷ்டியால் உடைப்பது போன்றும் காட்சி. 
 
சினிமாவில் தோலை கிழிக்காத, மணல் போல் பொடி பொடியாக உதிரும் கண்ணாடியைத்தான் பயன்படுத்துவார்கள். அஸ்வினுக்கு நேரம் சரியில்லை. உடைத்த கண்ணாடியின் துண்டுகள் கையை பதம் பார்த்துள்ளன.
 
இப்போது, வலது கையில் பெரிய கட்டுடன் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்னாக மாறிட்டேன்...