Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துடன் நான்காவது படமும் நடக்கும்… போனி கபூர் நம்பிக்கை!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (09:48 IST)
அஜித்துடன் நான்காவது முறையும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகம் ஆன திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அதன் பின்னர் அஜித்தோடு அவர் வலிமை படத்திலும் இணைந்தார். இப்போது மூன்றாவதாக அஜித் 61 படத்தையும் அவரே தயாரிக்கிறார். சமீபகாலமாக அஜித் ஒரே தயாரிப்பாளருக்கு அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது போனி கபூர் அளித்துள்ள நேர்காணலில் ‘அஜித்துடன் நான்காவது முறையும் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments