Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளம்பரம் பண்ணாமலே 1000 தியேட்டர்ல ரிலீஸ்! – வலிமை குறித்து போனிக்கபூர்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (11:06 IST)
அஜித் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள வலிமை படம் விளம்பரம் செய்யாமலே 1000 திரையரங்குகளில் வெளியாவதாக போனிகபூர் தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் போனி கபூர் “இந்தியில் வலிமை ஆயிரத்திற்கும் அதிகமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவ்வளவுக்கும் இந்தியில் வலிமை படத்திற்காக விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன் பணிகள் கூட செய்யப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments