Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லும் போனி கபூர்?

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (09:19 IST)
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தை வைத்து மூன்று படங்களை தயாரித்துள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், தமிழில் இருந்து ஏகப்பட்ட படங்களை ரீமேக் செய்து இந்தியில் தயாரித்துள்ளார். ஆனால் முதல் முறையாக அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் மூலமாக தமிழ் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

அதன் பின்னர் அஜித்தின் வலிமை, உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய படங்களை தயாரித்தார். இந்நிலையில் துணிவு படத்துக்குப் பின் அவர் தொடர்ந்து தமிழ் படங்களை தயாரிக்க போவதில்லை என்றும் மீண்டும் பாலிவுட்டுக்கே செல்ல போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

எல்லாத்துக்கும் காரணம் பாலா அண்ணன்தான்… வணங்கான் மேடையில் சூர்யா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments