Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்து அஜீத் புகழ் பாடப் போகிறவர் கபிர் சிங்

அடுத்து அஜீத் புகழ் பாடப் போகிறவர் கபிர் சிங்
, வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (15:00 IST)
ஜில் தெலுங்குப் படத்தில் வில்லனாக நடித்த கபிர் சிங்கை அஜீத்தின் புதிய படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளார் சிறுத்தை சிவா.
 

 
சிவாவின் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படம் விரைவில் தொடங்குகிறது. அனேகமாக இந்த மாதத்தில். அந்தப் படத்தில் வில்லனாக நடிக்க கபிர் சிங்கை தேர்வு செய்துள்ளார் சிவா. அஜீத்துக்கும் அதில் சம்மதம்.
 
பொதுவாக அஜீத்துடன் நடிப்பவர்கள், நடிக்க ஆரம்பித்து முதல் படம் வெளியாகும்வரை, ஹி இஸ் ஏ ஜென்டில்மேன், அவரைப் போல வருமா? அப்படி ஒருத்தரை பார்த்ததேயில்லை என்று புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
 
கபிர் சிங்... நீங்க எப்படி?

Share this Story:

Follow Webdunia tamil