Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா! – ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 15 மே 2022 (09:32 IST)
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நீடித்து வரும் நிலையில் கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் கூட அடிக்கடி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மாதத்தில் குறைந்திருந்த கொரோனா தற்போது சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்தியில் பல படங்களில் நடித்துள்ள அக்‌ஷய்குமார் தமிழில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்திருந்தார்.

தற்போது அவரது ப்ரித்விராஜ் படம் வெளியாக உள்ள நிலையில் கொரோனா உறுதியாகியுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments