Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை

பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை
, திங்கள், 15 டிசம்பர் 2014 (15:22 IST)
சதுரங்க வேட்டை படத்தை தயாரித்த மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ், மேஜிக் பிரேம்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், லிங்டின் ஸ்டீபன், சரத்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படம் பாம்பு சட்டை. 
 
பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஷங்கரின் இணை இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார். வித்தியாசமான கதையமைப்புடன் இந்தப் படம் தயாராகிறது.

Share this Story:

Follow Webdunia tamil