Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎம்டபிள்யூ வாங்கிய விஜய் சேதுபதி

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (15:34 IST)
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சேதுபதி, புதிதாக பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளார்.
 
 
தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே தனி முத்திரை பதித்துள்ளார் விஜய் சேதுபதி. எந்த ரோலாக இருந்தாலும், அலட்டிக்  கொள்ளாமல் இயல்பாக போறபோக்கில் செய்துவிட்டு கைதட்டல் வாங்குவதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அதனால்தான், அவருக்கு தன்னுடைய ‘தர்மதுரை’ படத்தில் ‘மக்கள் செல்வன்’ என பட்டம் கொடுத்தார் இயக்குநர் சீனு ராமசாமி. விஜய்  சேதுபதி நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான ‘விக்ரம் வேதா’, பிளாக் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.
 
ரொம்ப கஷ்டப்பட்டு தற்போது நல்ல நிலைக்கு முன்னேறியுள்ள விஜய் சேதுபதி, புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை  வாங்கியிருக்கிறார். ஸ்வான்கி பிஎம்டபிள்யூ செவன் சீரிஸ் கார் அது. அவருடைய மனதைப்போலவே வெள்ளை நிறத்தினாலான  கார் அது. அந்தக் காரில் நடிகர்கள் ரமேஷ் திலக் மற்றும் ராஜ்குமாருடன் விஜய் சேதுபதி அமர்ந்திருக்கும் புகைப்படம்தான்  இன்றைய சோசியல் மீடியா வைரல்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments