Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைது செய்வதை தடுக்கவே கமல் நாடகம் ஆடுகிறார். பாஜக பிரமுகர்

Webdunia
வியாழன், 20 ஜூலை 2017 (23:04 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடாக இருப்பதாகவும், காயத்ரி கூறிய ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததால் கமல் உள்பட பலர் கைது செய்யப்படும் நிலைமை ஏற்பட்டதாகவும், இந்த நிலைமையை திசை திருப்பவே கமல் பிரஸ் மீட் வைத்து, அரசியலில் இறங்குவது போல நாடகம் ஆடியதாகவும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பாஜக பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது



 
 
பாஜக பிரமுகரின் இந்த கருத்து கமல் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. அவரை கமல் ரசிகர்கள் படுமோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் டுவிட்டர் இணையதளமே பெரும் பரபரப்பில் உள்ளது.
 
பொதுவாக தமிழகத்தில் ஒரு விஷயம் பெரிதாகும்போது இன்னொரு பிரச்சனை தோன்றினால் முந்தைய பிரச்சனையை மக்கள் மறந்துவிடுவார்கள். அதைபோலவே கமல் அரசியலுக்கு வரப்போவதாக கூறப்படுவதன் காரணமாக காயத்ரியின் 'சேரி பிஹேவியரை' பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் மறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments