Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’பிக்பாஸ்’’ புகழ் நடிகர் கவின் பிறந்தநாள்...

Webdunia
செவ்வாய், 22 ஜூன் 2021 (17:18 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் பிறந்தநாளை முன்னிட்டு இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டவர் கவின். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அவர் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்நிலையில் நட்பின் அடிப்படையில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ளதால், தற்போது உள்ள ஊரடங்கால்  தியேட்டர் திறக்கவில்லை என்றால் ஓடிடியில் வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று நடிகர் கவின் தனது 31 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்களு, திரையுலகப் பிரபலங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments