Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட நம்ம பிந்து மாதவியா இது? மாடர்ன் லுக்கில் மனதை மயக்குறாங்களே!

Bindu Madhavi
Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (19:54 IST)
நடிகை பிந்து மாதவி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிரபல நடிகையான பிந்து மாதவி தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
 
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா , வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
 
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments