Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன இப்படி இறங்கிட்டாங்க… உச்சகட்ட கவர்ச்சியில் பிந்து மாதவி!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (18:48 IST)
நடிகை பிந்து மாதவி தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கிறங்கடித்துள்ளார்.

கழுகு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பிந்து மாதவி பிறகு  சிவகார்த்திகேயனுடன் வருப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  டீச்சராக நடித்து அசத்தினார்.  ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் வாய்ப்புகளையும் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது கருப்பு உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காயடு லோஹர் வெளியே.. மமிதா பாஜூ உள்ளே.. தனுஷின் அடுத்த பட நாயகி அப்டேட்..!

டிமாண்டி காலனி 3.. சம்பளத்தை குறைத்து கொண்டார்களா அருள்நிதி, அஜய்ஞானமுத்து?

அஜித் அடுத்த படம் குறித்து வதந்தி பரப்பும் வேலையற்றவர்கள்.. தயாரிப்பு தரப்பு கொடுத்த பதிலடி..!

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments