சரவணா ஸ்டோர்ஸுக்கு 5000 ரூபாய் சம்பளத்தில் மாடலாக போஸ் கொடுத்த நடிகை!

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (15:17 IST)
நடிகை பிந்துமாதவி ஆரம்ப காலகட்டங்களில் பல நிறுவனங்களுக்கு மாடலாக இருந்துள்ளார்.

கழுகு’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை பிந்து மாதவி பிறகு  சிவகார்த்திகேயனுடன் வருப்படாத வாலிபர் சங்கம் படத்தில்  டீச்சராக நடித்து அசத்தினார்.  ஆனாலும் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து இப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தையும் வாய்ப்புகளையும் இழுக்க முயற்சி செய்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவரைப் பற்றி ருசிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் சினிமா வாய்ப்புகள் இல்லாதபோது பிந்துமாதவி சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் பொருட்களுக்கு மாடலாக இருந்து விளம்பரப்படுத்தியுள்ளாராம். அப்போது அவருடைய சம்பளம் வெறும் 5000 ரூபாய்தானாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments