Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் ரசிகர்கள் ஷ்ரோவ்…..-பில்லா பாண்டி 25 வது நாள் கொண்டாட்டம்!

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (16:21 IST)
சர்காரைப் படத்தை எதிர்த்து தீபாவளி வெளியீடாக வெளிவந்த பில்லா பாண்டி திரைப்படம் இன்று தனது 25 வது நாளை கொண்டாடி வருகிறது.

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 5 ஆம் தேதி வெளியானது. சர்காருக்குப் போட்டியாக வருவதாக இருந்த விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் கடைசி நேரத்தில் பயந்து போட்டியில் இருந்து பின் வாங்கியது.

ஆனால் சர்காரைப்பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாக இறங்கியது இந்தப் படம். எந்த படமா?.. அதாங்க பில்லா பாண்டி… தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான இதில் அஜித் ரசினாக அவர் நடித்திருந்தார். விஜய்க்குப் போட்டியாக தீபாவளிக்கு இந்த படத்தை இறக்கினால், அஜித் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்ற எண்ணத்தில் இந்த படத்தை ரிலிஸ் செய்தனர். ஆனால் படத்திற்கு எந்த தரப்பில் இருந்தும் ஆதரவுக்குரல்கள் எழவில்லை.

இந்நிலையில் படம் ரிலிஸான சுவடு கூட இல்லாத நிலையில், இந்த படத்திற்கான 25 வது நாள் கொண்டாட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இன்று செய்தித் தாள்களில் இந்த 25 வது நாள் விளம்பரங்கள் வெளியாகி உள்ளன. இதைப்பார்த்து அதிர்ந்த சினிமா ரசிகர்கள் ’என்னது பில்லா பாண்டின்னு ஒரு படம் ரிலிஸ் ஆச்சா?’ என அதிர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments