பிகினி உடையில் போட்டோ ஷூட் நடத்திய நடிகை ஸ்ரேயா

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (12:56 IST)
தமிழ் சினிமாவில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. 'சிவாஜி' படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். தனுஷ், விஜய், விக்ரம் ஆகியோருடன் சில படங்களில் நடித்தவர் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 
தற்போது ஸ்ரேயா, 'நரகாசுரன்' தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள  பான்டா கடல் பகுதியில் கடலுக்கடியில் நீரில் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் ஸ்ரேயா. கடலுக்கடியில் புகைப்படம் எடுக்கும் கலைஞரான அனுப்ஜ்கட் என்பவர் அந்த போட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார்.
 
பிகினி உடையில் எடுக்கப்பட்ட நடிகை ஸ்ரேயாவின் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments