Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு பிகில் அடித்த விஜய் - குதூகலத்தில் புல்லிங்கோ!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (11:32 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பிகில். ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படம்  வருகிற தீபாவளி தினத்தில் ரிலீசாகவிருந்தது. இதற்கிடையில் படத்தின் கதை என்னுடையது என்று கூறி இயக்குனர் செல்வா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.


 
இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில்  படம் வெளியாகுமா ஆகாதா? என்ற கவலையில் ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்நிலையில் சற்று முன் இப்படத்திற்கு வந்த அனைத்து தடைகளும் நீங்கி குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என தகவல் வந்துள்ளது. 
 
இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சியில் இருந்து வருகின்றனர். பிகில் கொண்டாட்டத்தில் இந்த வருட தீபாவளி அனைத்து ரசிகர்களுக்கும் ஸ்பெஷலாக இருக்கும் 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments