Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வெளியான பிகில் திரைப்படம் - எங்கு தெரியுமா?

Webdunia
சனி, 24 அக்டோபர் 2020 (16:55 IST)
விஜய் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் இப்போது மீண்டும் புதுச்சேரியில் ரிலீஸாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. ஆனாலும் வசூல் மழையில் நனைந்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் ராயப்பன் என்ற கதாபாத்திரத்திலும், மைக்கேல் என்ற மற்றொரு கதாபாத்திரத்திலும் நடித்தார். விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படத்தை அட்லி இயக்கி இருந்தார்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள சண்முகா திரையரங்கில் பிகில் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் ஓட்டப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

கரண்ட் போன 20 நிமிஷத்துல என்ன நடந்துச்சோ MI ஜெயிச்சிட்டாங்க! - ரவிச்சந்திரன் அஷ்வின்!

விஜய் டிவியில் மூன்று புதிய தொடர்கள்.. தொலைக்காட்சி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

முன்பதிவு ஆரம்பித்தும் தியேட்டர் நிரம்பவில்லை.. என்ன ஆச்சு ’தக்லைஃப்’ படத்திற்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments